ஜென் குருவை பார்க்க ஒருவர் வந்தார்.. குரு, "நாம முன்பே
பார்த்திருக்கோமா?' என்றார்... "ஆம்" என்றார் வந்தவர்.. " அப்படியா?
அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...
அடுத்து இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்... "இல்லை" என்றார் இப்போது வந்தவர்.. " அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...
உணர்த்தியது
நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..